Jun 26, 2019, 09:25 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட்டில், 36 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிக் கொண்டே போகிறது. Read More
Jun 19, 2019, 13:03 PM IST
வரும் 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Jun 19, 2019, 09:18 AM IST
அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 16:31 PM IST
வேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி! - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள் Read More
Jun 17, 2019, 13:51 PM IST
ஐதராபாத்தில் இரவு விடுதி ஒன்றில் நடனமாடும் பெண்ணை, பலான தொழிலுக்கு கட்டாயப்படுத்திய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் Read More
Jun 17, 2019, 10:49 AM IST
மே.வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது Read More
Jun 15, 2019, 21:13 PM IST
மே.வங்கத்தில் டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறேன். ஏராளமான நோயாளிகள் காத்துக் கிடக்கிறார்கள். பணிக்கு திரும்புங்கள் என்று பணி வாக அழைப்பு விடுத்துள்ளார் மம்தா Read More
Jun 14, 2019, 14:05 PM IST
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் படம், பெயரை பயன்படுத்தி, தனது பொருட்களை அமோகமாக விற்று காசு பார்த்த ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று, ஒப்பந்தப்படி ரூ 15 கோடி தராமல் அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது ஆஸ்திரேலிய கோர்ட்டில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார் Read More
Jun 12, 2019, 13:53 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை Read More
Jun 10, 2019, 12:23 PM IST
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது Read More