Dec 1, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More
Nov 30, 2020, 20:20 PM IST
டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 2,400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read More
Nov 30, 2020, 19:58 PM IST
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என்று பேசியுள்ளார். Read More
Nov 30, 2020, 19:50 PM IST
இவர் விளையாடாதது குறித்து முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Read More
Nov 30, 2020, 13:46 PM IST
வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பிரதமர் மோடி பேசுவது, போராடும் விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என்று திமுக கூட்டணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. Read More
Nov 30, 2020, 09:18 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 29, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. Read More
Nov 28, 2020, 14:45 PM IST
நமக்கு 55 நாள் ஆச்சு. உள்ள 53 தான் ஆகிருக்கு. இதை எப்படி சரி செய்வாங்கனு தெரியல. டெலிபோன் சம்பந்தபட்ட டாஸ்க் போயிட்டு இருக்கறதால கர்ணா படத்துல இருந்து டெலிபோன் அடிக்குது பாட்டு போட்டாங்க. நல்லா பீட் சாங் போட்டாலே ஆடறதில்லை. இந்த பாட்டுக்கு என்ன டான்ஸ் வேண்டிக்கிடக்குனு விட்ருப்பாங்க. Read More
Nov 27, 2020, 20:17 PM IST
அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கையுடன் போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர். Read More
Nov 27, 2020, 19:56 PM IST
போட்டியின் நடுவே மைதானத்துக்குள் புகுந்த இருவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. Read More