Jul 25, 2020, 13:11 PM IST
பாஜக என்ன செய்தாலும் தலையாட்டி வந்த அதிமுக அரசு திடீரென காட்டமாக மாறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிகள் மாறுமோ என்ற சந்தேகக் கணைகளையும் எழுப்பியிருக்கிறது. Read More
Jul 25, 2020, 11:18 AM IST
பிரபல நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் அவ்வப்போது மலைப்பகுதிக்குச் சென்று டிரெக்கிங் செய்கிறார். தெலுங்கில் தட்ஸ் இஸ் மஹாலட்சுமி, சீட்டிமார் மற்றும் இந்தியில் போலே சுடியன் நடித்து வருகிறார். தற்போதைக்கு தமிழில் அவருக்குக் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. Read More
Jul 25, 2020, 09:35 AM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் அனுமதி தராததால், அரசியல் குழப்பம் நீடித்த வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்துகின்றனர் Read More
Jul 24, 2020, 16:16 PM IST
கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சச்சின்பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்குச் சபாநாயகருக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் தடை விதித்துள்ளது ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 24, 2020, 15:29 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் காதலி ரியா, படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.சுஷாந்த் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா. Read More
Jul 23, 2020, 16:38 PM IST
நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக காதல் கொண்டேன் படத்தில் நடித்தவர் சோனியா அகர்வால். அதன் பிறகு ரெயின்போ காலணி, திரட்டுப்பயலே, ஒரு நடிகையின் வாக்கு மூலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். Read More
Jul 22, 2020, 18:06 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலிருந்தாலும் வெளியில் நடந்தாலும் யார் பார்க்கிறார்களோ இல்லையோ அவரது ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்த வண்ணமிருக்கின்றனர். லம்போகினி காரை மாஸ்க் அணிந்து அவர் ஓட்டிச் சென்றதைப் படம் எடுத்து பகிர்ந்து அதை வைரலாக்கினர். Read More
Jul 22, 2020, 15:32 PM IST
சச்சின்பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் சபாநாயகர் மனுத் தாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 22, 2020, 13:07 PM IST
முருகர் பற்றிய கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற யூ டியூபில் அவதூறாக விமர்சனம் செய்தனர் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். Read More
Jul 21, 2020, 16:08 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் பேரிடரை எதிர்கொள்ளத் தயாரா என அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மழை ஆரம்பித்து விட்டது. புயல் சின்னங்கள் நிலை கொள்ளும். மீண்டும் முன்பே நாம் எதிர் கொண்ட பிரச்சனைகள் செய்திகளாகும். Read More