Advertisement

தனுஷ் நடிகைக்கு 2வது திருமணமா? தாலி, மோதிரம் படங்கள் வெளியிட்டு பரபரப்பு..

நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக காதல் கொண்டேன் படத்தில் நடித்தவர் சோனியா அகர்வால். அதன் பிறகு ரெயின்போ காலணி, திரட்டுப்பயலே, ஒரு நடிகையின் வாக்கு மூலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2006 ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து மணந்தார். சுமார் 10 வருடம் இணைந்த வாழ்ந்த இந்த ஜோடி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். சில வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் 2வது திருமணம் செய்துகொண்டார்.

சோனியா அகர்வால்,படங்கள் மற்றும் சீரியலில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் தனது இணைய தள பக்கத்தில் தன்னுடைய திருமணம் பற்றி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தாலி கட்டும் காட்சி மட்டும் உள்ளது. இது பற்றிய அறிவிப்புக்கு இன்னும் 3 நாட்கள் காத்திருங்கள் எனத் தெரிவித்திருக்கிறார். மறுநாள் 2 மோதிரங்கள் வெளியிட்டு இன்னும் 2 நாள் காத்திருங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.சோனியா அகர்வாலின் இந்த திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோனியாவை மணக்கப் போகும் மாப்பிள்ளை யார் என்று கேட்டு வருகின்றனர். ஆனால் இது சோனியாவின் நிஜ திருமண அறிவிப்பா? அல்லது அவர் நடிக்கும் படம் அல்லது டிவி சீரியல் பற்றிய புரமோஷனா? என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த குழப்பம் தீர 2 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!