Nov 16, 2019, 19:29 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள படம் தர்பார். Read More
Nov 15, 2019, 15:39 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஹீரோ. கல்யாணி பிரியதர்ஷனி கதாநாயகி. அர்ஜூன், அபய் தியோல். இவானா நடித்திருக்கின்றனர். Read More
Nov 15, 2019, 15:32 PM IST
டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, ஆக்ஷன் படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 15, 2019, 15:09 PM IST
நடிகர் விஷால் நடித்துள்ள ஆக்ஷன், விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. Read More
Nov 13, 2019, 18:18 PM IST
நேரம், ஜிகர்தண்டா, உறுமீன், சாமி 2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. தற்போது கமலின் இந்தியன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். Read More
Nov 13, 2019, 18:06 PM IST
இதுதான்டா போலீஸ் படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து பரபரப்பை உண்டாக்கியவர் டாக்டர் ராஜசேகர். Read More
Nov 13, 2019, 17:16 PM IST
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் புதிய படம் ஆக்ஷன். Read More
Nov 12, 2019, 16:02 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் நடித்த படம் கைதி. தீபாவளியையொட்டி கடந்த மாதம் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. Read More
Nov 12, 2019, 14:13 PM IST
விஷால் நடித்த திமுறு படத்தில் மாற்று திறனாளி வில்லனாக நடித்தவர் விநாயகன். Read More
Nov 12, 2019, 13:25 PM IST
நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி கணேசன் நிலைமைதான் வரும் என்று ரஜினிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. Read More