Oct 18, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று 4285 ஆக குறைந்துள்ளது. பலியும் 57 ஆக குறைந்திருக்கிறது. Read More
Oct 17, 2020, 11:27 AM IST
தமிழகத்தில் தற்போது 40 ஆயிரம் பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 11 மாவட்டங்களில் மட்டுமே தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது.இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 16, 2020, 13:17 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி போலீஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு கொச்சியில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Oct 15, 2020, 19:20 PM IST
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 15, 2020, 09:25 AM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்குப் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 14, 2020, 13:12 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.இந்த மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. Read More
Oct 13, 2020, 14:32 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற ஊரில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது தலித் சிறுமியைக் கும்பல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. மேலும், அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Oct 12, 2020, 18:11 PM IST
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 12, 2020, 13:53 PM IST
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி அறிமுகமானார்கள். Read More