Sep 26, 2020, 09:58 AM IST
ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 300 கிலோ கஞ்சா பார்சல்களை திண்டுக்கல் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கஞ்சா பார்சல்களை சிலர் தக்காளி ஏற்றிச் சென்ற வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Sep 25, 2020, 11:29 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . Read More
Sep 24, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் Read More
Sep 24, 2020, 11:03 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் கடந்த வாரம் இந்தியப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு முடிந்தது . Read More
Sep 23, 2020, 11:35 AM IST
Sep 22, 2020, 13:52 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் விஐபிகளை வீழ்த்த கிலோவுக்கு ₹2,000 விலையுள்ள பேரீச்சம்பழத்தைப் பெட்டி பெட்டியாகக் கொடுத்தது தெரிய வந்துள்ளது. Read More
Sep 22, 2020, 11:56 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . Read More
Sep 21, 2020, 12:40 PM IST
Sep 20, 2020, 11:39 AM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் கொண்டுவரப்பட்ட 17ஆயிரம் கிலோ பேரீச்சம்பழம் Read More
Sep 19, 2020, 17:07 PM IST
கேரளாவில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்களைக் கிலோ கிலோவாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்ததாக ஸ்வப்னா என்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை நடந்து வருகிறது. Read More