Dec 10, 2020, 19:23 PM IST
இந்தியாவின் மக்கள் தொகையானது, சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோன்று சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 10, 2020, 11:33 AM IST
அர்ச்சனாவின் ஆக்ரோஷம் தணிந்து அழுகை மட்டும் தொடர்ந்தது. முதலில் கேப்பி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பிறகு ரியோ வந்து விளக்கமளித்தார். Read More
Dec 9, 2020, 18:16 PM IST
பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தவர்கள் ஆன இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தியும், பண ஆசை காட்டியும் சீனாவுக்கு அனுப்பி அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகப் பாகிஸ்தான் மீது சர்வதேச மத சுதந்திர அமைப்பு பரபரப்பு புகார் கூறியுள்ளது. Read More
Dec 9, 2020, 15:55 PM IST
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் விரைவில் நடக்க உள்ளது. இதில் நடக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Dec 9, 2020, 11:12 AM IST
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளா பிரிய வேண்டும். மனிதர்கள் ஒரு அணி, ரோபோக்கள் ஒரு அணி. மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்யனும்..இது ஒரு பஸ்ஸர் டூ பஸ்ஸர் டாஸ்க். Read More
Dec 8, 2020, 21:17 PM IST
பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 8, 2020, 16:36 PM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். Read More
Dec 8, 2020, 12:18 PM IST
எவிக்ஷன்ல கடைசி நேரத்துல தப்பிச்சதால ஷிவானிக்கு உண்மை நிலவரம் இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு. பாலா கூட கண்ணிரோட பேசிட்டு இருக்காங்க. எப்ப அனுப்பினாலும் போறதுக்கு ரெடியா இருக்கனும்னு சொல்லிட்டாரு. Read More
Dec 7, 2020, 21:15 PM IST
சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 7, 2020, 21:06 PM IST
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பலர் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை மத்திய அரசிடமே திருப்பி அளிக்க முடிவு செய்திருந்தனர். Read More