Jul 3, 2020, 11:32 AM IST
லடாக்கின் நிமு பகுதிக்குப் பிரதமர் மோடி இன்று அதிகாலையில் திடீர் விசிட் செய்துள்ளார். நிமு சென்று, எல்லையில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் மோடி விவாதித்தார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 28, 2020, 10:17 AM IST
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து போர் விமானங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருவதால், இந்தியாவும் ஆகாஷ் ஏவுகணை உள்படப் போர் விமானங்களை எல்லைக்கு நகர்த்தி வருகிறது. இதனால், போர் பதற்றம் நீடித்து வருகிறது. Read More
Jun 25, 2020, 10:12 AM IST
இந்திய, சீன வீரர்கள் மோதிக் கொண்ட லடாக்கின் கல்வான் பகுதியில், சீனா தற்காலிக கூடாரங்களை அமைத்து அதிக வாகனங்களையும் நிறுத்தியுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 24, 2020, 09:57 AM IST
லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே இணைச் செயலாளர்கள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 17, 2020, 08:40 AM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jun 15, 2020, 10:22 AM IST
மும்பை வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது தாயாருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில்.மங்கலான பழைய காலம் கண்ணீர்த் துளிகள் மூலம் ஆவியாகி மறைகிறது. Read More
Jun 6, 2020, 10:46 AM IST
இந்தியா, சீனா எல்லையில் போர் பதற்றத்தைக் குறைக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
May 2, 2020, 09:01 AM IST
வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. Read More
Apr 22, 2020, 16:13 PM IST
டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளைச் சேதப்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். Read More
Apr 22, 2020, 15:37 PM IST
கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். இதையடுத்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டது. Read More