Apr 25, 2019, 00:00 AM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 24, 2019, 13:36 PM IST
மின் வாரியத்தில், உதவி இன்ஜினியராக வேலை வாங்கித் தருவதாக 13 லட்சம் ரூபாய் வாங்கிய, தலைமை செயலக ஊழியர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் Read More
Apr 24, 2019, 09:56 AM IST
தமிழகம் கடந்த முப்பது ஆண்டு காலமாக அமைதிப் பூங்காவாக திகழ , விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த இரு முக்கிய முடிவுகளே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி புது விளக்கம் ஒன்றை கூறியுள்ளார் Read More
Apr 24, 2019, 09:29 AM IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகார் குறித்து உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழு விசாரிக்க உள்ளது. இது போன்ற விசாரணை என்பது, 69 வருட உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாகும். Read More
Apr 23, 2019, 11:53 AM IST
வான்கடே மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. Read More
Apr 23, 2019, 11:09 AM IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. பெண் கொடுத்த புகாரின் பேரில் உச்ச நீதிமன்றமே தாமாக முன் வந்து இந்த வழக்கு விசாரணையை நடத்துகிறது Read More
Apr 22, 2019, 13:57 PM IST
வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் இருக்க அனுமதிக்க வேண்டும் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார். Read More
Apr 21, 2019, 13:10 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு சர்தேகங்களை எழுப்பியுள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் , மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் அதிகாரிகளை உடனே மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Apr 21, 2019, 12:56 PM IST
மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திமுக நிர்வாகிகளும் - கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 21, 2019, 10:58 AM IST
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் பலவற்றை நகல் எடுத்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பை மீறி அதிகாரி நுழைந்தது எப்படி? மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய நடந்த சதியா? என்று கூறி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நள்ளிரவில் நடத்திய போராட்டத்தால் மதுரையில் பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More