Nov 26, 2018, 14:53 PM IST
பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து சரியான சிக்னல் வராத வருத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்கிறோம். கூட்டணி விஷயத்தில் இன்னும் நம்மை நம்பாமல் இருக்கிறார்கள் எனக் கலங்குகின்றனர் அதிமுக அமைச்சர்கள் சிலர். Read More
Nov 24, 2018, 16:06 PM IST
கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ரூ 15,000 கோடி நிவாரண நிதி வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. இதற்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை பிரதமர் மோடி. Read More
Nov 24, 2018, 14:21 PM IST
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Nov 24, 2018, 08:13 AM IST
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் தொடர்பான கூட்டணிகளை முடிவு செய்ய இருக்கிறார் மோடி. 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல தமிழகத்தில் கூட்டணி அமையாது என அறிந்து வைத்திருக்கிறார் மோடி. இருப்பினும், நல்ல கூட்டணியை அமைப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் பிஜேபி பொறுப்பாளர்கள். Read More
Nov 22, 2018, 11:29 AM IST
தமிழகத்திற்கு புயல் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 22, 2018, 11:01 AM IST
கஜா புயலின் கோரத்தாண்டவ பாதிப்புகளை திடீரென ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ததற்கு ருசிகர பின்னணி இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள். Read More
Sep 4, 2018, 20:31 PM IST
நெடுஞ்சாலை திட்டப் பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான, புகார் மீதான வரைவு விசாரணை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Sep 2, 2018, 08:10 AM IST
சேலம் அருகே 30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். Read More
Aug 28, 2018, 20:16 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலுக்குச் செல்வதற்கு 'ரோப் கார்' இயக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 19, 2018, 15:18 PM IST
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். Read More