Oct 6, 2020, 11:27 AM IST
ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. இதில் வி.ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். Read More
Oct 3, 2020, 14:08 PM IST
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பைத் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. Read More
Oct 3, 2020, 11:12 AM IST
பிக்பாஸ் போட்டி சீக்கிரமே ஆரம்பிக்கிறது. யார் யார் பங்கேற்கப்போகிறார்கள். அவர்களுக்குள் என்னென்ன வாக்குவாதம், மோதல், காதல் பிறக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Read More
Oct 2, 2020, 12:34 PM IST
கிராமசபைக் கூட்டம், வேளாண்சட்டங்கள், எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி Read More
Oct 1, 2020, 13:24 PM IST
சிவாஜி 92வது பிறந்த தினம், அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், வளர்மதி, Read More
Oct 1, 2020, 12:31 PM IST
உ.பி. சிறுமி பலாத்காரம், யோகி ஆதித்யநாத், பகுஜன்சமாஜ், மாயாவதி Read More
Oct 1, 2020, 10:02 AM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Read More
Oct 1, 2020, 09:43 AM IST
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓய்வில் இருந்து வந்தார். Read More
Sep 28, 2020, 21:39 PM IST
பிக் பாஸ் சீசன்-3யில் மக்களால் குறைந்த ஓட்டு பெற்று வெளியாகி வந்த அபிராமி பத்திரிக்கை சந்திப்பில் ஆங்கிலத்தை விட நம் தாய் மொழியான தமிழே சிறந்தது என்று கூறியுள்ளார்.கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி நடிகர் கமலஹாசனால் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு வருகின்றன. Read More
Sep 28, 2020, 13:31 PM IST
அஜீத்குமார் இரங்கல் தெரிவிகாத்தௌ சர்ச்சையாகிறது, எஸ்பிபி மரணம், எஸ்பிபி,சரண், சுமந்த் ராமன், விஜய், Read More