Aug 7, 2020, 12:08 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Aug 7, 2020, 10:03 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து 110 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் இன்னும் பரவி வருகிறது. Read More
Aug 4, 2020, 10:02 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 3, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை இந்நோய்க்கு 4132 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 2, 2020, 09:53 AM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 877 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 1, 2020, 13:19 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 764 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Mar 24, 2020, 20:49 PM IST
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Mar 24, 2020, 13:00 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழக்கும் கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார் Read More
Mar 24, 2020, 12:49 PM IST
ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். மேலும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மார்ச் மாதத்திற்கான ரேசன் பொருட்களை ஏப்ரல் மாதத்தில் கூட பெற்றுக் கொள்ளலாம். Read More
Mar 24, 2020, 12:35 PM IST
உலகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். Read More