Jun 3, 2019, 09:44 AM IST
முன்னாள் முதல்வர், மறைந்த மு.கருணாநிதியின் 96 -வது பிறந்த நாளை திமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மெரினாவில் உள்ள கலைஞர் சமாதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். Read More
May 31, 2019, 17:43 PM IST
சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
May 30, 2019, 12:14 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். Read More
May 28, 2019, 20:13 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு வரவில்லை. அதே சமயம், ஆந்திராவில் தனக்கு நேர் எதிரியான சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. Read More
May 28, 2019, 19:27 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ள நிலையில், அவர் பதவி விலகக் கூடாது என்று ஸ்டாலினும், ரஜினியும் கேட்டுக் கொண்டுள்ளனர் Read More
May 25, 2019, 11:28 AM IST
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளின் புதிய எம்.பி.க்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் Read More
May 24, 2019, 22:20 PM IST
சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என, நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார். Read More
May 24, 2019, 16:37 PM IST
திமுகவில் வெற்றி பெற்றுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மே25ம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது Read More
May 24, 2019, 12:43 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகனுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார் Read More
May 24, 2019, 12:32 PM IST
தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்றும் டெல்லியில் கோலோச்ச முடியாமல் போய்விட்டது. 2014-ல் ஜெயலலிதாவும் இதே போல் வென்று குவித்து ஒரு பிரயோசனமில்லாமல் போனது .இப்போது அதே பரிதாப நிலைமை திமுகவுக்கு ஏற்பட்டது தான் வெற்றியிலும் ஏற்பட்ட சோகமாகி விட்டது. Read More