Jul 18, 2019, 21:23 PM IST
தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 18, 2019, 13:13 PM IST
Nalini, direct governor to decide, rajivgandhi, convicts high court, நளினி, ராஜீவ்காந்தி, கவர்னர், உயர்நீதிமன்றம், நளினி மனு தள்ளுபடி Read More
Jul 18, 2019, 12:55 PM IST
சாதாரண மளிகைக் கடையில் வேலையை தொடங்கி, இன்று வெளிநாடுகளிலும் கிளையைக் கொண்ட சரவண பவன் ஓட்டலின் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு ஒரு படிப்பினை. Read More
Jul 18, 2019, 12:39 PM IST
மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். Read More
Jul 18, 2019, 11:41 AM IST
ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ராஜகோபால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். Read More
Jul 18, 2019, 10:15 AM IST
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே இன்று அதிகாலையில் நடந்த இரு வேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. Read More
Jul 17, 2019, 11:59 AM IST
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழியை ஏற்று உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை முடித்து கொண்டது. Read More
Jul 16, 2019, 15:26 PM IST
அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 16, 2019, 14:14 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கறாராக பதிலளித்துள்ளார். Read More
Jul 15, 2019, 19:03 PM IST
'காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் உடல்நலம் குன்றி இருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு விருதுநகருக்கு நானும் காமராஜருடன் விருதுநகருக்குச் சென்றிருந்தேன். சிவகாமி அம்மையார், சாப்பிட்டுவிட்டு செல்லும்படி மகன் காமராஜிடம் வலியுறுத்தினார். Read More