Jul 15, 2019, 15:11 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மீண்டும், மீண்டும் கால அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறி விட்டது. Read More
Jul 15, 2019, 14:20 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று(ஜூலை15) 98வது பிறந்தநாள். இதையொட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், மூத்த தலைவர் சங்கரய்யாவை, இன்று காலை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More
Jul 15, 2019, 11:52 AM IST
விருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். Read More
Jul 13, 2019, 12:07 PM IST
தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்திருக்கிறார். Read More
Jul 13, 2019, 12:00 PM IST
சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. Read More
Jul 12, 2019, 19:46 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 12, 2019, 14:42 PM IST
வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More
Jul 12, 2019, 13:02 PM IST
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அதிகாரம் குறைக்கப்பட்ட வழக்கில், மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 12, 2019, 12:52 PM IST
கூவம், அடையாறு நதிகளை பாதுகாக்கத் தவறிய தமிழக அரசுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. Read More
Jul 12, 2019, 10:37 AM IST
அத்தி வரதரை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More