Dec 18, 2019, 10:40 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More
Dec 17, 2019, 14:11 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார். Read More
Dec 17, 2019, 10:56 AM IST
வரும் 27, 30 தேதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Dec 17, 2019, 08:07 AM IST
அடுத்த இந்திய ராணுவ தலைமை தளபதியாக முகுந்த் நரவனே நியமிக்கப்படுகிறார். ராணுவ தலைமை தளபதியாக உள்ள விபின் ராவத், இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். Read More
Dec 16, 2019, 21:49 PM IST
மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். Read More
Dec 16, 2019, 20:07 PM IST
அண்ணி ஜோதிகாவுடன் தம்பி படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி பகிர்ந்துக் கொண்டதாவது. Read More
Dec 16, 2019, 19:59 PM IST
பிகில் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் விஜய். Read More
Dec 16, 2019, 06:49 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Dec 15, 2019, 13:59 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். அதிமுக, திமுக கூட்டணிகளில் சீட் பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More
Dec 14, 2019, 22:41 PM IST
சிறுபட்ஜெட் படங்கள்என்றால் ஒரு சிலர் விஜய்சேதுபதியை அழைத்து தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டிரெய்லரை வெளியிடச் சொல்வார்கள். Read More