Jul 31, 2020, 19:03 PM IST
1987 உலகக்கோப்பையில் முன்னணி பௌலராக இருந்த மெக்டர்மட், 18 விக்கெட்டுகளை சாய்த்து ஆலன் பார்டர் தலைமையில் தங்கள் நாட்டுக்காகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்த அளவுக்குத் திறமையான பௌலராக வலம் வந்தார். Read More
Jul 16, 2020, 19:39 PM IST
உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் பயில் எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. Read More
Jul 8, 2020, 14:40 PM IST
இந்தியா, அமெரிக்க, உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, துபாய், மலேசியா, பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. Read More
Jun 21, 2020, 11:06 AM IST
இன்று காலை 9.15 சூரியகிரகணம் நிகழத் தொடங்கியது. ஆரம்பத்தில் காஷ்மீர், டெல்லி பகுதிகளில் நன்றாகத் தெரிந்தது.இன்றைய சூரிய கிரகணத்தைக் கங்கண சூரியகிரகணம் அல்லது நெருப்பு வளையச் சூரிய கிரகணம் என்கிறார்கள். காலை 9.15 மணிக்குத் தொடங்கி, மாலை 3.04 மணிக்கு இந்த சூரியகிரகணம் நிறைவடைகிறது. Read More
Jun 19, 2020, 11:36 AM IST
டோக்கியோ தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து கங்கை அமரனைக் கவுரவிக்கும் விழாவை வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு இணையத்தில் நடத்துகிறது.டோக்கியோ தமிழ்ச் சங்கம் முதல் முறையாக கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சியை நேரலையில் நடத்தியது. Read More
Jun 4, 2020, 14:22 PM IST
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இருநாடுகளும் வர்த்தக, கலாச்சார தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென மோடி குறிப்பிட்டார்.ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியாவுக்கு வருவதற்காகப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. Read More
May 18, 2020, 10:02 AM IST
இந்தியா உள்பட 62 நாடுகள், கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்தும், இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தத் தீர்மானம் கொண்டு வருகின்றன.சீனாவில் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்குப் பரவியது. Read More
May 17, 2020, 17:27 PM IST
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடுபவர். இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் மேட்ச் ரத்தாகிறது. ஆனாலும் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் டேவிட் வார்னர். Read More
May 13, 2020, 17:07 PM IST
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். Read More
Apr 27, 2020, 14:40 PM IST
கொரோனா லாக் டவுனுக்கு முன்பு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற சில நட்சத்திரங்கள் அங்கேயே சிக்கிக்கொண்டிருக்கின்றனர். நம்மூர் நடிகர் பிருத்விராஜ் ஜோர்டானில் சிக்கிக்கொண்டிருக்கிறார். தனது திருமண நாளைக்கூட கொண்டாட முடியாமல் மனைவியைப் பிரிந்திருக்கிறார். Read More