Aug 21, 2020, 20:21 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More
Aug 20, 2020, 19:09 PM IST
உத்தரப்பிரதேசத்தின் படோஜி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை தனது கிராமத்தில் எருமை மாடுகளை ஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன்பின் இளம்பெண்ணைத் தேடிய பெற்றோர்கள் அவரை காணவில்லை என்பதை அறிந்து போலீஸில் புகார் கொடுத்தனர். Read More
Aug 20, 2020, 09:16 AM IST
இந்தியா, சீனா இடையே அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீனா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.கடந்த ஜூன் மாதத்தில், காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Aug 19, 2020, 12:58 PM IST
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் மாதம் முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக் டவுன் தற்போது 7ம் கட்டத்தில் இருக்கிறது. முதல் கட்ட லாக் டவுன் அறிவித்த போதே முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. Read More
Aug 13, 2020, 10:46 AM IST
எவ்வளவோ சம்பாதித்து வாழ்வின் எல்லா நலன்களையும் பெற்றவர்கள் கூட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்காவிட்டால் மிகவும் கவலையுறுவர். அந்தக் கவலையை நீக்கக்கூடியது வால்நட் பருப்பு. Read More
Aug 10, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 9, 2020, 13:21 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாகப் பீகார் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ரியா சக்ரவர்த்தி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை எதிர்த்து பாந்த்ரா காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பூஷண் பெல்னேக்கர் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். Read More
Aug 8, 2020, 18:01 PM IST
தமிழகத்தின் எல்லைப் பகுதியான மூணாறு நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்று. மூணாறின் ரம்மியத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறு தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மூணாற்றுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். Read More
Aug 7, 2020, 14:01 PM IST
கடந்த சில வருடங்களாகக் கனமழை போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கித் தவித்து வருகிறது அண்டை மாநிலமான கேரளம். 2 வருடங்களுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டபோது பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்தனர். Read More
Aug 3, 2020, 10:06 AM IST
சீனாவைச் சேர்ந்த டிக்டாக் ஆப்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு மைக்ரோ சாப்ட் முயற்சித்து வருகிறது.இந்தியா-சீனா எல்லையில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சீனா நாட்டு நிறுவனங்களின் 55 மொபைல் ஆப்ஸ்களுக்கு(செயலி) தடை விதிக்கப்பட்டது. Read More