Sep 18, 2018, 22:14 PM IST
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்து இழிவாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவை வரலாறு மன்னிக்காது Read More
Sep 8, 2018, 19:20 PM IST
திருச்சி முக்கொம்பு மேலணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். Read More
Sep 6, 2018, 09:59 AM IST
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவையில்லை என்று கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Sep 4, 2018, 15:12 PM IST
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Aug 31, 2018, 19:08 PM IST
மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததை அடுத்து, 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 29, 2018, 09:24 AM IST
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார். Read More
Aug 28, 2018, 14:33 PM IST
ஒரு ஆண்டில் தர வேண்டிய காவிரி தண்ணீரை மூன்று மாதத்தில் தந்து விட்டோம். எனவே, வரும் காலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Aug 27, 2018, 20:01 PM IST
2.0 படத்தின் டீசர் தள்ளிப்போவதற்கு, ரஜினி கூறியதே காரணம் என்று இயக்குனர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். Read More
Aug 25, 2018, 12:08 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து மீண்டும் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 24, 2018, 10:33 AM IST
முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More