Mar 7, 2019, 13:18 PM IST
புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 21:26 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடந்துவருகிறது. Read More
Feb 16, 2019, 09:50 AM IST
காஷ்மீரில் இந்தியப் படை வீரர்கள் 41 பேரை மனித வெடிகுண்டு மூலம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி கொன்று சிதைத்த சம்பவத்தால் இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்க, பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளோ தீவிரவாதிக்கு சுதந்திரப் போராட்ட தியாகிப் பட்டம் கொடுத்து கொக்கரித்துள்ளன. Read More
Feb 12, 2019, 20:31 PM IST
`இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது' - சுரேஷ் ரெய்னாவை கலங்கவைத்த வதந்தி! Read More
Feb 12, 2019, 09:48 AM IST
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு அறிவித்த பாரத ரத்னா விருதை ஏற்கப்போவதில்லை என மறைந்த அசாமிய பாடகர் பூபென் ஹசாரி கா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். Read More
Feb 10, 2019, 22:25 PM IST
தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்பட்டு விடக் கூடாது என்று பதற்றத்திலும் ரொம்ப கூ...லாக தோனி செய்த செயல் இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்து ஏக பாராட்டுகளை பெற்றுள்ளார். Read More
Feb 10, 2019, 21:47 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் 4 ரன்? வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. Read More
Feb 10, 2019, 09:03 AM IST
நியூசிலாந்துடனான கடைசி டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது. Read More
Feb 8, 2019, 15:01 PM IST
ஆக்லாந்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Feb 6, 2019, 17:28 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More