நியூசிலாந்துடன் இன்று டி-20 பைனல் - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

நியூசிலாந்துடனான கடைசி டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.

3 போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டி பைனல் போல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இன்று ஹாமில்டனில் நடைபெறும் கடைசி டி-20 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் நியூசிலாந்து மண்ணில் டி-20 தொடரை முதன் முறையாக கைப்பற்றிய சாதனையை இந்தியா படைக்கும்.

நியூசிலாந்து அணியும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
More Sports News
sourav-ganguly-former-india-captain-takes-over-as-bcci-president
கிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..
india-won-south-africa-in-3rd-cricket-test-in-ranchi
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அபாரம்
dhoni-rishab-pant-comparison-is-a-worst-thing-says-yuvaraj-singh
தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்!
south-africa-won-the-3rd-t20-match-against-india
பெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்!
kohli-beat-rohit-sharma-in-t20-top-scorer
டி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்!
vineshphogat-selected-to-play-in-olympics
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!
ashes-test-cricket-ended-in-tie
ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!
dhoni-will-continue-as-csk-captain-next-ipl-also
அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!
stewsmith-breaks-world-record
இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
india-pakistan-play-davis-cup-tennis-this-year-end
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!
Tag Clouds

READ MORE ABOUT :