Mar 1, 2019, 16:16 PM IST
மீனவர்கள் பாதுகாப்பில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
Mar 1, 2019, 15:50 PM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விமானி அபிநந்தன் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கனத்த மவுனம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீரன் அபிநந்தன் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி. Read More
Mar 1, 2019, 15:42 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மேற்கு விமானப் படையின் தளபதி ஹரிகுமார் ஓய்வு பெற்றுள்ளார். 39 ஆண்டுகாலம் விமானப் படையில் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளை வென்றவர் ஹரிகுமார். Read More
Mar 1, 2019, 12:58 PM IST
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் தங்களது நாட்டில்தான் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 1, 2019, 11:41 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்ப்பட்ட இந்தியப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை உற்சாகமாக வரவேற்க வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டுள்ளனர். Read More
Mar 1, 2019, 10:21 AM IST
இந்திய விமானி அபி நந்தனை விடுதலை செய்வதாக அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தேசம் முழுவதும் வாழ்த்துகள் குவின்றன. இந்துத்துவா எதிர்ப்புவாதிகள் #Love_Imran ஹேஷ்டேக் மூலம் அவருக்கு காதலை வெளிப்படுத்துகின்றனர். Read More
Mar 1, 2019, 10:08 AM IST
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம், இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சோயப் மாலிக் தம்பதிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானுக்கு ஆதரவாக சோயப் டிவிட்டரில் பதிவிட, ஐதராபாத்துக்கு வந்தா அவ்வளவுதான்... என்று தெலுங்கானாவாசிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். Read More
Mar 1, 2019, 09:12 AM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. Read More
Mar 1, 2019, 08:48 AM IST
இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்த முனைக்கு சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நீண்ட மவுனம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Mar 1, 2019, 08:42 AM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் மத்திய அரசு வேண்டுகோளை ஏற்று யூ டியூப் நீக்கி உள்ளது. Read More