Jun 6, 2019, 09:50 AM IST
அமெரிக்க விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, பேஸ்புக், ட்விட்டர் பக்கம் குறித்த தகவல்களை கட்டாயம் தர வேண்டும் என்று அந்நாட்டு அரசு விதிமுறை வகுத்திருக்கிறது. அமெரிக்காவுக்கு செல்வதற்கான விசா(அனுமதி) பெறுவதற்கு இப்போது ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக விசா( Nonimmigrant Visa ) பெறுவதற்கு DS-160 என்ற விண்ணப்பமும், நிரந்தர குடியுரிமை விசா(immigrant Visa) பெறுவதற்கு DS-230 என்ற விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும். அங்குள்ள கம்பெனிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் நம்மை வேலைக்கு அமர்த்தும் போது எச் Read More
May 15, 2019, 12:02 PM IST
சிஆர்பிஎஃப் வீரர்கள் பப்ஜி வீடியோ கேமை விளையாடக் கூடாது என உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். Read More
May 3, 2019, 21:39 PM IST
தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம் .இதற்கு, தேர்தல் பிரச்சார மேடையில் எதிர்த்தரப்பினரை விமர்சிக்காமல் வெறும் பஜனையா பாட முடியும்? என்று எதிர்க் கேள்வி கேட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார Read More
Apr 29, 2019, 19:11 PM IST
இந்தியாவில் புல்வாமா போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2019, 08:20 AM IST
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதே நேரத்தில், அரசியல் ஆரவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது இரண்டு கிராமங்கள். கரூர் மாவட்டம் காக்காவாடி ஊராட்சிக்கு உட்பட்ட காக்குலம்பட்டி மற்றும் நாயக்கனூர் Read More
Feb 7, 2019, 18:43 PM IST
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. Read More
Jan 30, 2019, 17:00 PM IST
watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. Read More
Sep 17, 2018, 18:28 PM IST
வாட்சப் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாட்சப் நிறுவனம் ஏதேனும் மாற்று வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், விதிகள் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசும், உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களும் பல முறை ஆணை பிறப்பித்துள்ளது. Read More