Apr 23, 2020, 16:12 PM IST
நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் இளையராஜாவின் அழகி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சொற்கோ கருணாநிதி. இவர் மொட்ட சிவா கெட்ட சிவா - படத்தில் ஹர ஹர மகாதேவகி.. பாடல் எழுதி உள்ளார். தற்போது விசித்திர அசுரா என்ற தலைப்பில் கொரோனா கவிதை எழுதி உள்ளார். Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 18, 2020, 10:01 AM IST
நடிகர் அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கும் ஏவி 31 படத்தில் நடித்து வருகிறார். ரெஜினா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வந்தது. கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2020, 13:24 PM IST
மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். Read More
Apr 11, 2020, 18:37 PM IST
ஊரடங்கால் பாதித்துள்ள மக்களுக்கு ரூ.5000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. Read More
Mar 7, 2020, 13:21 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Mar 6, 2020, 15:24 PM IST
உசிலம்பட்டி அருகே மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவதை அரசு தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Feb 27, 2020, 11:57 AM IST
நீதிபதியின் வழக்கமான பணியிட மாற்றத்தைக் காங்கிரஸ் அரசியலாக்குகிறது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2020, 11:53 AM IST
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். Read More
Feb 27, 2020, 11:37 AM IST
எத்தனை போராட்டம் செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More