Jun 22, 2019, 09:19 AM IST
தளபதி விஜய்யின் 45வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Jun 20, 2019, 18:27 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ் அணியினர் பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக நடிகர் கருணாஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு; Read More
Jun 19, 2019, 09:18 AM IST
அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More
Jun 19, 2019, 08:32 AM IST
தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 11:38 AM IST
நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடக்குமா என்பதில் திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது Read More
Jun 15, 2019, 15:03 PM IST
வருகிற ஜூன் 23ம் தேதி அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி பாண்டவர் அணி சார்பில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையில் அவ்வணியினர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். Read More
Jun 15, 2019, 12:32 PM IST
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துவதற்கோ, தள்ளிப் போடுவதற்கோ பாக்கியராஜ் அணி சதித் திட்டம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி, சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 15, 2019, 09:59 AM IST
பீகார் மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் குழந்தைகளை பலி கொள்ளும் கொடிய நோய் பற்றி செய்தி நம் உள்ளத்தை அசைக்கின்றன. மூளைக்காய்ச்சல் என்று பொதுவாக கூறப்படும் மூளையழற்சி நோய் (என்கேஃபிலாய்டிஸ்) இப்பிள்ளைகளின் உயிரை காவு கொண்டுள்ளது Read More
Jun 14, 2019, 22:06 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் சரத்குமார் மீது விஷால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரது மகள் வரலட்சுமி கடும் பதிலடி கொடுத்த நிலையில், ராதிகா சரத்குமாரும் கடுமையான பதில் விமர்சனம் செய்துள்ளார். உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூடைகளை சுமந்து கொண்டு அடுத்தவர் மீது பழி சுமத்துவது, பிச்சைக்காரன் வாந்தி எடுப்பது போல உள்ளது என ராதிகா விமர்சித்துள்ளார் Read More
Jun 14, 2019, 12:40 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு வாக்கு கேட்டு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் சரத்குமார் மீது மீண்டும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கோபத்துடன், ‘உன்னை வளர்த்த விதம் சரியில்லே...’’ என்று போட்டு தாக்கியுள்ளார் Read More