May 3, 2019, 18:49 PM IST
நடிகர் ஜெய்யின் நீயா 2 ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்பு ஒரு சின்ன விஷயத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். Read More
May 1, 2019, 00:00 AM IST
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 30, 2019, 00:00 AM IST
புதுச்சேரி அரசு ஆவணங்களை துணை நிலை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு. Read More
Apr 29, 2019, 00:00 AM IST
வட தமிழகத்தில் ஃபோனி புயல் காரணமாக 70 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 28, 2019, 22:09 PM IST
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
Apr 28, 2019, 08:41 AM IST
புதுச்சேரி கடலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். Read More
Apr 26, 2019, 10:00 AM IST
பெற்ற தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பெட்ரோல் எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 25, 2019, 00:00 AM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 25, 2019, 13:36 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் ஒரு பணக்கார வியாபாரியின் 2 மகன்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 24, 2019, 13:56 PM IST
திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வந்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது Read More