Dec 3, 2018, 16:43 PM IST
ஊதியம் கொடுக்காத விரக்தியில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் விடுப்பு எடுத்ததால் ஒரே நாளில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. Read More
Dec 3, 2018, 14:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Nov 30, 2018, 18:25 PM IST
மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என மொபைல்போன் ஆப்பரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 30, 2018, 12:01 PM IST
ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 29, 2018, 18:29 PM IST
இந்தோனேஷியாவில், விபத்துக்குள்ளான விமானம், பறப்பதற்கு தகுதியற்றது என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 28, 2018, 15:15 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து பரிசீலனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 22, 2018, 13:04 PM IST
கஜா புயல் பாதிப்பால் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்து தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வேதனையில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 22, 2018, 12:01 PM IST
ராஜிவ் மேனன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2018, 10:00 AM IST
கஜா புயல் நிவாரண நிதியாக திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்கிற ஸ்டாலின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. Read More
Oct 24, 2018, 20:06 PM IST
தீபாவளிக்காக தீபாவளி வித் எம்ஐ என்ற பெயருடன் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More