Jul 11, 2019, 14:09 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. Read More
Jul 10, 2019, 13:38 PM IST
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ இன்று மனுவை திரும்பப் பெற்றதால் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More
Jul 8, 2019, 15:39 PM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். Read More
Jul 8, 2019, 12:51 PM IST
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டனர். தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யா எம்எல்ஏவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி நடத்திய முற்றிகைப் போராட்டத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jul 8, 2019, 10:31 AM IST
ராஜ்யசா எம்.பி. தேர்தலில், வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More
Jul 6, 2019, 14:15 PM IST
வேலூர் மக்களவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Jul 6, 2019, 12:54 PM IST
அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.க்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் முட்டி மோத, யாருமே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சேலம் மாவட்டம் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கும் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Jul 6, 2019, 09:12 AM IST
அதிமுக சார்பில் ராஜ்ய சபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், சீட் யார்? யாருக்கு? என்பதில் கடைசி நேர முட்டல் மோதல் நடந்து வருவதாகத் தெரிகிறது. Read More
Jul 5, 2019, 22:55 PM IST
'புறம் பேசுதல்' இல்லாத இடங்களே இல்லை எனலாம். பலர் பணிபுரியும் இடங்களில் நிச்சயமாகவே இதற்கு இடமுண்டு. முதுகு பின்னால் பேசும் இப்பழக்கம் மோசமானது மட்டுமல்ல; இலக்காவோருக்கு தீமை விளைவிப்பதும்கூட. உங்களைப் பற்றி புறம் பேசப்பட்டால் அதை கையாள சில வழிமுறைகள்: Read More
Jul 5, 2019, 21:30 PM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர். Read More