Jun 8, 2019, 13:59 PM IST
அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம் Read More
Jun 8, 2019, 11:48 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே ரூ.27 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கிறது. இந்தப் பணம் எப்படி வந்தது என்ற விவரங்களை அந்த கட்சி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது Read More
Jun 7, 2019, 13:20 PM IST
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை என்பதால், நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் அனுப்பியுள்ளார் Read More
Jun 7, 2019, 13:00 PM IST
மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதா என்று அ.திமு.க. அமைச்சர்கள் பந்திக்கு வெளியே ஏங்குவது போல கிண்டலடித்து பா.ஜ.க. ஆதரவு துக்ளக் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தனர். அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க.வின் நாளேட்டில், ‘தூக்கில் தொங்கும் துர்நாற்ற பத்திரிகை’ என்று கடுமையாக தலையங்கம் எழுதியிருக்கிறார்கள் Read More
Jun 6, 2019, 16:49 PM IST
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள் தனி அணியாகி, கட்சி தாவுவதற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர் Read More
Jun 6, 2019, 13:12 PM IST
பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், அ.தி.மு.க.வில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறதாம் Read More
Jun 6, 2019, 12:25 PM IST
ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் வீட்டுகடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 6, 2019, 12:14 PM IST
மத்திய அமைச்சரவை குழுக்கள் அனைத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளார். Read More
Jun 5, 2019, 14:39 PM IST
‘எவ்வளவு வேகமாக எந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள்’ என்று பா.ஜ.க.வை சாடியுள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி Read More
Jun 5, 2019, 09:10 AM IST
அமெரிக்காவிடம் இருந்து ரூ.17,500 கோடிக்கு 24 நவீன ஹெலிகாப்டர்களை (Lockheed Martin-Sikorsky MH-60R) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அக்டோபர்-நவம்பரில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More