Mar 25, 2019, 10:23 AM IST
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் அங்கும் பாஜக தரப்பில் ஸ்மிருதி இரானியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Mar 16, 2019, 14:36 PM IST
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் இன்று பெறப்பட்டது. இதில் முதல் மனுவாக கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு கொடுக்கப்பட்டது. Read More
Mar 15, 2019, 14:26 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன்? என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு . Read More
Mar 14, 2019, 21:36 PM IST
நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை, உணர்ச்சிகரமாக தங்கபாலு மொழி பெயர்த்தார் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 09:49 AM IST
ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் தொடங்க முன் வந்த மகாத்மா காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் அனுமதி கொடுக்க அதிகாரி ஒருவர் ரூ.5000 லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழித்த கொடுமை காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே நடந்துள்ளது. Read More
Mar 13, 2019, 07:31 AM IST
ராகுல் காந்தியின் பயண ஏற்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலவில்லை. Read More
Mar 13, 2019, 06:50 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். Read More
Mar 12, 2019, 21:15 PM IST
Hardik Patel Joins Congress Read More
Mar 12, 2019, 20:35 PM IST
வரும் பொதுத்தேர்தலில், வாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்றுங்கள் என்று, குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசினார். Read More
Mar 12, 2019, 10:50 AM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வருகிறார். நாகர்கோவிலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More