Jul 4, 2019, 10:01 AM IST
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 222 முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 27 ஆயிரம் கோடி வரை சுருட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன Read More
Jul 2, 2019, 15:20 PM IST
மத்தியப் பிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை, கிரிக்கெட் பேட் பால் பாஜக எம்எல்ஏ தாக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் கோபம் அடைந்துள்ளார்.இது போன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மோடி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மற்றும் தாக்குதலின் போது உடனிருந்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க தம் உத்தரவிட்டுள்ளார் Read More
Jun 30, 2019, 13:38 PM IST
ஒவ்வொரு வாரமும் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இன்று அவர் தமது உரையில் தண்ணீர் சிக்கனம், சேமிப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். Read More
Jun 29, 2019, 11:36 AM IST
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசன் செல்பி எடுத்து, ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More
Jun 25, 2019, 22:49 PM IST
‘காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும் வானத்திலேயே பறந்தார்கள், அவர்களுக்கு கீழே நடப்பதே தெரியவில்லை...’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் அவர் உரை முழுவதும் எதிர்க்கட்சிகளை தாக்குவதில்தான் குறியாக இருந்தது Read More
Jun 21, 2019, 21:01 PM IST
மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார் Read More
Jun 21, 2019, 10:58 AM IST
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியேற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார் Read More
Jun 21, 2019, 10:11 AM IST
‘எல்லோருக்கும் பொதுவானது யோகா. இது ஏழைகளுக்கும் பலனளிக்கும்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Jun 19, 2019, 19:40 PM IST
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' எனும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் புறக்கணித்தன. Read More
Jun 19, 2019, 11:49 AM IST
மோடி ஆட்சிதான் மிக மோசமான பாசிச ஆட்சி என்று முதன்முதலில் சொன்னது நான்தான், அதையே இப்போதும் சொல்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார் Read More