Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 17:43 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. Read More
Mar 23, 2019, 16:40 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Mar 22, 2019, 20:35 PM IST
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் வசனம் எழுத உறியடி இயக்குநர் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். Read More
Mar 22, 2019, 17:30 PM IST
சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. Read More
Mar 22, 2019, 12:00 PM IST
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் பயங்கர பிஸியாக இருக்கின்றனர். Read More
Mar 22, 2019, 10:55 AM IST
பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக மயில்வேல் என்பவரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை . Read More
Mar 22, 2019, 10:18 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Mar 21, 2019, 10:35 AM IST
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை புதுப்படங்கள் கமிட்டாவதும், உலக திரை விழாக்களில் கலந்துகொள்வதும் என பிஸியான நடிகை ப்ரியங்கா சோப்ரா. அடுத்தடுத்து பாலிவுட்டில் இரண்டு படங்கள் நடிக்கவிருக்கிறார். Read More
Mar 18, 2019, 15:20 PM IST
‘காப்பான்’ படத்தில் நடிகர் சூர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. வதந்திகளும் பரவின. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தனது கதாபாத்திரம் என்னவென்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார். Read More