Oct 25, 2020, 18:43 PM IST
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சீமான். பெயருக்கேற்றபடி செல்வச் சீமான் இவர் 2006 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் இவர். Read More
Oct 25, 2020, 17:30 PM IST
நயன்தாரா முதன்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். 15 வருடத்துக்கு பிறகு பக்தி படம் வருகிறது என்று எதிர் பார்த்திருந்தனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். Read More
Oct 24, 2020, 20:28 PM IST
தனது மகனை இந்திய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தவர். Read More
Oct 24, 2020, 20:14 PM IST
மந்தீப்பின் தந்தை மறைவுக்காக, பஞ்சாப் வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தற்போது விளையாடி வருகின்றனர். Read More
Oct 24, 2020, 19:32 PM IST
இந்த போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் நடந்தது. Read More
Oct 24, 2020, 14:25 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு மற்றும் டிவி சீரியல், டிவி ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகின்றன. பணிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. Read More
Oct 24, 2020, 14:22 PM IST
பீகாரில் லாலு கட்சியின் தேர்தல் அறிக்கையில் 10 லட்சம் அரசு வேலை, பழைய ஓய்வூதியம், விவசாய மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. Read More
Oct 24, 2020, 10:19 AM IST
காலையில் கோவிலைத் திறந்தபோது நடை முன் வந்து நின்ற முதலையைப் பார்த்து பூசாரி கடும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவரது பிரார்த்தனையைக் கேட்ட பின்னர் அந்த முதலை அமைதியாகத் திரும்பிச் சென்றது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 23, 2020, 18:05 PM IST
சினிமா தியேட்டர்களை திறக்கலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நடந்துக் கொண்டே இருக்கிறது.சினிமா தியேட்டர்களை திறக்கவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதித்து நடத்தவும் ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. Read More
Oct 23, 2020, 17:04 PM IST
பிரபல நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் கவுண்டமணி. இவரைப்பற்றி இணைய தள யூடியூபில் வதந்தி பரவியது. இதையறிந்து கவுண்டமணி ஷாக் ஆனார். Read More