May 2, 2019, 18:23 PM IST
மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 256 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதில் 30-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. இன்றும் 15 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது Read More
May 1, 2019, 16:46 PM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் ராணுவ வீரருமான தேஜ்பகதூரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது Read More
May 1, 2019, 00:00 AM IST
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 1, 2019, 10:19 AM IST
பிரதமர் மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
May 1, 2019, 10:08 AM IST
இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More
Apr 27, 2019, 00:00 AM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,அடுத்த 12 மணி நேரத்தில் ஃபனி புயலாக மாறுகிறது. Read More
Apr 26, 2019, 14:05 PM IST
சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 பேர் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது Read More
Apr 26, 2019, 12:03 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது Read More
Apr 25, 2019, 13:41 PM IST
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திடீர் பயணமாக குடும்பத்துடன் காசி யாத்திரை சென்று அங்கு பரிகார பூஜைகள் செய்தது ஏன்? என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது Read More
Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More