Dec 4, 2020, 21:19 PM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் டிசம்பர் 8ம் தேதி (செவ்வாய்) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். Read More
Dec 4, 2020, 20:40 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தனி அமைப்பான தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில், பட்டம் பெற்றவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 19:06 PM IST
இருவரின் சொத்துக்கும் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி வித்தியாசம் என ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 09:47 AM IST
நடிகைகள் பலரும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை எப்போது மேடையில் ஆடி பாட நேரம் கிடைக்கும் என்று ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை எனப் பல படங்களில் மாறு பட்ட வேடங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. Read More
Dec 3, 2020, 10:37 AM IST
கொரோனா காலகட்டத்தில் ஷுட்டிங் நடத்துவது பெரும்பாடாகிவிட்டது.இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள். சேனிடைசர், உடல் வெப்பம் அளக்கும் கருவி, முககவசம் சமூக இடைவெளி கடைப் பிடிக்க வேண்டும், பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என்பது போன்ற விதிமுறைகள் படக் குழுவைச் சிக்கலில் ஆழ்த்துகிறது. Read More
Dec 2, 2020, 20:34 PM IST
தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி ஞானப்பிரகாச (87) தேசிக சுவாமிகள் இன்று காலமானார். Read More
Dec 2, 2020, 13:20 PM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Dec 1, 2020, 19:05 PM IST
கொத்தமல்லியை வாசனைக்காக கடைசியில் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக பிரியாணி போன்ற உணவுகளில் கொத்தமல்லி இல்லாமல் சமைக்கவே முடியாது. Read More
Nov 30, 2020, 18:46 PM IST
பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராகக் கருதப்படும் டாக்டர் சீதள் ஆம்தே - கராஜ்கி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. Read More
Nov 30, 2020, 09:12 AM IST
ரஜினி புது கட்சி தொடங்குவாரா என்ற 25 ஆண்டுக் கால கேள்விக்கு இன்றாவது உறுதியான பதில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று அவர் தனது மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனக் கடந்த 25 ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More