தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் தனி அமைப்பான தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில், பட்டம் பெற்றவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 49

Scientist-B – 10

Scientific Assistant – 39

வயது: 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்க கொள்ளலாம்.

தகுதி:

Scientist-B – Electronics/ CS ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MCA அல்லது DOEACC அல்லது ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientific Assistant – Electronics/ CS/ IT/ Physics/ Applied Electronics ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc அல்லது MCA அல்லது BE/ B.Tech/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 34,500/- முதல் ரூ.1,77,500/- வரை

தேர்வு செயல்முறை: Written Exam

கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.800 /- & SC/ST/PWD/Women – ரூ.400/-

விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020க்குள் recruit-stqc@nielit.gov.in முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/12/FinalDetailedAdvt.pdf

Advertisement
/body>