Jul 14, 2020, 14:43 PM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2வது முறையாக கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று பாதிக்கவில்லை என்று தெரிய வந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இது வரை சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Jul 14, 2020, 13:01 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 8 லட்சத்தில் இருந்து மூன்றே நாட்களில் 9 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தற்போது தான் அதிகமாகப் பரவி வருகிறது. Read More
Jul 14, 2020, 12:30 PM IST
தமிழகத்திலும் தொடர்ந்து நோய் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பரவும் வேகம் சிறிது குறைந்திருந்தாலும் மதுரை உள்பட சில மாவட்டங்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 4370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Jul 13, 2020, 19:03 PM IST
ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். Read More
Jul 13, 2020, 12:46 PM IST
கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். Read More
Jul 13, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை ஒரு லட்சத்து 38,470 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 1966 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டது. Read More
Jul 12, 2020, 16:55 PM IST
நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரொனா உறுதியானதையடுத்து இருவருக்கும் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிதாப் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். Read More
Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். Read More
Jul 11, 2020, 13:40 PM IST
நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் , ராஜு முருகன், விஜய்மில்டன், அருண் ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் எது தேவையோ அதுவே தர்மம் குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். Read More