Oct 10, 2019, 13:42 PM IST
விபத்தில் சிக்கி கோமாவிற்கு செல்லும் ஜெயம்ரவி சிகிச்சை பிறகு குணம் அடைந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்த படம் கோமாளி. பரபரப்பில்லாமல் வெளியான இப்படம் சத்தமில்லாமல் ஹிட்டாகி 50 நாளை கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Oct 10, 2019, 13:08 PM IST
கன்னடத்தில் ஹிட்டான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார் சிம்பு. Read More
Oct 10, 2019, 12:51 PM IST
லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் உடனான காதலை நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பிரேக்கப் செய்துகொண்டதாக தனது இணைய தள பக்கத்தில் அறிவித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கருத்துதெரிவிக் காமல் மவுனம் ஆனார். Read More
Oct 10, 2019, 11:25 AM IST
ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். ஏ.ஆர்.முருக தாஸ் இயக்குகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். Read More
Oct 10, 2019, 10:28 AM IST
பேனர் சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Oct 10, 2019, 09:51 AM IST
தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Oct 10, 2019, 09:45 AM IST
நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. Read More
Oct 9, 2019, 10:38 AM IST
அரியானாவில் பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்களைப் பார்த்து, நீங்கள் பாகிஸ்தானியா? என்று பாஜக பெண் வேட்பாளர் சோனாலி கேட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Oct 8, 2019, 17:10 PM IST
சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. Read More
Oct 8, 2019, 16:47 PM IST
அதிமுக அமைச்சர்கள், பாஜக தொண்டர்களாகவே மாறி விட்டதை அதிமுக தலைமை கண்டுகொள்ளுமா? என்று தெஹ்லான் பாகவி கேள்வி எழுப்பியுள்ளார். Read More