Oct 28, 2020, 19:15 PM IST
ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More
Oct 26, 2020, 17:08 PM IST
லாக்டவுன் காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியவர்களுக்குப் பரிசு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ₹50 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு அதிகபட்சமாக ₹12,425 கிடைக்கும்.கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் திடீரென லாக்டவுன் அறிவித்தது. Read More
Oct 26, 2020, 13:30 PM IST
தன்னுடைய 2 மனைவிகளுடனான படுக்கையறை காட்சிகளை இணையதளம் மூலம் நேரலையாக ஒளிபரப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 26, 2020, 13:07 PM IST
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடும் பணிகள் துவங்கியது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. Read More
Oct 25, 2020, 17:36 PM IST
தனியார் வங்கியான ICICI ல் Probationary officer க்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 25, 2020, 15:40 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திக் கொண்டிருக்கிறது. மோதல், காமெடி, கலாய்ப்பது, கமென்ட் என பல வித அம்சங்களும் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுகிறது. Read More
Oct 25, 2020, 13:55 PM IST
கடந்த ஆண்டு ரிச்சார்ட் நடிப்பில் வெளியான படம் திரெளபதி. மோகன்.ஜி. இயக்கினார். இப்படம் ஆணவ கொலையை ஆதரிப்பதாக இருப்பதாக கூறி பலவேறு எதிர்ப்புகள் வந்தன. அதையெல்லாம் கடந்து படம் வெளியானது. Read More
Oct 24, 2020, 15:54 PM IST
திருவனந்தபுரம் அருகே ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில் 3 பெண்களின் திருமணம் இன்று குருவாயூர் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்தை 3 பேரின் சகோதரன், தந்தை ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தார். Read More
Oct 24, 2020, 11:15 AM IST
வங்கியில் மரங்களை அடகு வைத்து வட்டியில்லாக் கடன் விவசாயிகள் பெறலாம் என்று கேரள கிராமத்தில் அமலில் உள்ள தனித்துவ திட்டம்.விவசாயிகள் வட்டியில்லா வங்கிக் கடன் பெறுவதற்கு தங்கள் நிலத்தில் உள்ள மரங்களை அடகுவைக்க அனுமதிக்கும் தனித்துவமான திட்டம் கேரள கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 09:53 AM IST
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது போத்தனூர்.25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 18, 1995 அன்று ஒரு பெண்ணுக்கு நான்கு பெண் ஒரு ஆண் என ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. பிரேம்குமார் - ரமாதேவி தம்பதி தான் அந்த ஐவரின் பெற்றோர். Read More