ICICI வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Job vaccancy in ICICI bank

by Loganathan, Oct 25, 2020, 17:36 PM IST

தனியார் வங்கியான ICICI ல் Probationary officer க்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ICICI.ல் பல்வேறு பணியிடங்கள்

பணியின் பெயர்: Probationary Officers

வயது: 25 வயது வரை

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.4,00,000/- வரை

தேர்வு செயல்முறை:

Online Aptitude test

Online Psychometric Questionnaire

Case-based Group Discussion (GD)

Personal Interview (PI)

Merit List

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை சொடுக்கவும்

https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/1860090.html

You'r reading ICICI வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை