Dec 10, 2020, 20:24 PM IST
கடந்த திங்கட்கிழமை அன்று ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கியின் சார்பில் I Mobile pay எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியின் மூலம் அனைத்து விதமான வங்கி வாடிக்கையாளர்களும் யுபிஐ பேமெண்ட் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டது. Read More
Dec 7, 2020, 19:42 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கி சாரிபில் UPI பேமெண்ட் சார்பில் I Mobile எனும் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 3, 2020, 15:37 PM IST
ICICI வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2020, 17:02 PM IST
ICICI வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு Read More
Oct 25, 2020, 17:36 PM IST
தனியார் வங்கியான ICICI ல் Probationary officer க்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2020, 21:07 PM IST
இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு வணிக நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை அறிவித்திருக்கும் சமயத்தில் ஐசிஐசிஐ வங்கியின் இணையவழி பரிவர்த்தனையில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. Read More
Sep 10, 2020, 15:25 PM IST
நமது தொழிலை விரிவுபடுத்தவும் , அவசர பணத் தேவைகளுக்கும் நாம் கடன் வாங்குவதை முதன்மை விருப்பமாகக் கொள்வோம் ஆனால் வங்கிகளின் கேட்கப்படும் ஆவணங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் பெரிய அளவில் உள்ளதால் மக்கள் வங்கியில் கடன் பெறும் வசதியைத் தவிர்த்து விடுகின்றனர். Read More
Sep 8, 2020, 14:10 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சாரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பணியாற்றினார். இவரது கணவர் தீபக் கோச்சார், தொழிலதிபர். Read More
Jun 1, 2018, 18:46 PM IST
ceo of icici bank is accused of allegedly indulging in unfavourable cases Read More