ICICI வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

Advertisement

பணிகள்: Debt Manager, Relationship Manager, Trade Product manager, Product Manager, Regional Head, Sales Manager, Privilege Banker, Value Banker

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree/ PG Degree/ MBA முடித்த விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 24 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: Written Test, GD மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.icicicareers.com/என்ற வலைத்தளத்தில் Careers என்பதை click செய்து Job Opportunities என்பதைத் தேர்வு செய்யவும். பின் அறிவிப்பு விவரங்களைக் கவனமாகப் படித்து தகுதியைச் சரிபார்க்கவும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.icicicareers.com/website/Opportunities-With-Us.aspx?pageno=1

Advertisement

READ MORE ABOUT :

/body>