ICICI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

ICICI வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: வங்கி தொடர்பு அதிகாரி & விற்பனை அதிகாரி

வயது: 21 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட ஆண் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: இளங்கலை/ முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (BE/ MBA விண்ணப்பிக்கத் தகுதி இல்லை).

தேர்வு செயல் முறை: நேர்காணல்

Job Location: திருச்சி, கரூர் மற்றும் புதுக்கோட்டை

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணலுக்கு வரும் முன் தங்களுடைய சுய விவரத்தை 9384093242 / 9677763779 என்ற எண்களுக்கு Whatsapp செய்ய வேண்டும்.

நேர்காணல் தேதி : 03.12.2020 & 04.12.2020

03.12.2020 நேர்காணல் நடைபெறும் இடம்:

DON BOSCO VAZHIKATTI,
No.65, illuppur Road,
Kallukuzhi,
Trichy-20

04.12.2020 நேர்காணல் நடைபெறும் இடம்:

DEXTER ACADEMY,
16, Ashok Tower, 4th Floor,
Kovai Road,
opp.Ajantha theatre,
Karur

நேர்காணல் நேரம் : 9.30 AM

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/ICICI-Bank.jpg

Advertisement

READ MORE ABOUT :

/body>