Aug 20, 2018, 21:18 PM IST
மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 17, 2018, 12:48 PM IST
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பல சாதனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். Read More
Aug 16, 2018, 22:29 PM IST
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையட்டி, நாளை பொது விடுமுறை விடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 16, 2018, 20:40 PM IST
கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள கேரளவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதியை ஒடிசா அரசு வழங்கியது. Read More
Aug 15, 2018, 10:02 AM IST
முன்விரோதம் காரணமாக பீகாரில் அரசு அதிகாரி ஒருவரை மர்மநபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 14, 2018, 09:30 AM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தாதீர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. Read More
Aug 14, 2018, 09:12 AM IST
அரியலூரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த சிமென்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கார்ப்பரேட் நிறுவனங்களின் விதி மீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. Read More
Aug 11, 2018, 08:47 AM IST
தமிழகம் முழுவதும் 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 20:11 PM IST
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More
Aug 10, 2018, 17:26 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் தூதர் போல் மத்திய அரசு செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். Read More