Jan 10, 2019, 15:36 PM IST
ரபேல் விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் தலைவர் விமர்சித்ததற்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்போ, மோடிக்கு ஒரு நியாயம்? ராகுலுக்கு ஒரு நியாயம்? என்று பெண்கள் ஆணையம் பாரபட்சமாக செயல் படுவதா? என பாய்ந்துள்ளது. Read More
Jan 9, 2019, 19:33 PM IST
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு நேற்று கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா? என்னும் கேள்வி எழுகிறது எனத் தெரிவித்திருக்கிறார் திருமாவளவன். Read More
Jan 9, 2019, 14:36 PM IST
திருவாரூரில் திமுக சார்பில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார் . Read More
Jan 9, 2019, 14:18 PM IST
எதிர்காலத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிக்கும் நோக்கில், பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது. Read More
Jan 6, 2019, 19:54 PM IST
எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுல் காந்திக்கு எதிர் சவால் விடுத்துள்ளார். Read More
Jan 6, 2019, 18:00 PM IST
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கு ரூ 1 லட்சம் கோடிக்கு பா.ஜ.க அரசு ஒப்பந்தம் வழங்கியதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்கூறியதற்கு ஆதாரத்தை தாக்கல் செய்ய முடியுமா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார். Read More
Jan 6, 2019, 13:22 PM IST
அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, இலங்கையின் முன்னாள் தூதுவரிடம் இருந்து, ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களைக் கறக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 5, 2019, 15:09 PM IST
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என பா.ஜ.க.வை போட்டுத் தாக்குகிறது காங்கிரஸ். வரும் தேர்தலுக்கும் மோடிக்கு எதிராக முக்கிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. Read More
Jan 2, 2019, 13:14 PM IST
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு வந்த சில நாட்களில் திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பின் பின்னணியில் அதிமுக இருக்கிறது என்கிறார்கள் அக்கட்சி பொறுப்பாளர்கள். Read More
Jan 1, 2019, 08:55 AM IST
ஃபெட்எக்ஸ் தூதஞ்சல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் புத்தாண்டு தினம் முதல் புதிய பொறுப்பில் அவர் செயல்படுவார். Read More