Feb 13, 2021, 13:48 PM IST
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் கெளதம் கார்த்திக் சோலோவாக புதிய படத்தில் நடிக்கிறார்.நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் குவித்திருக்கிறது. Read More
Feb 11, 2021, 10:18 AM IST
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தொரசானி என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சிவத்மிகா. டாக்டர் ராஜசேகர், ஜீவிதா மகளான இவர் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதற்கான பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். Read More
Feb 11, 2021, 10:09 AM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தனுஷ், கார்த்திக் சுப்பராஜுக் கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது Read More
Feb 9, 2021, 20:07 PM IST
கயல் ஆனந்தி நடிக்கும் படம் கமலி ஃப்ரம் நடுக்காவேரி. இமான் அண்ணாச்சி, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Read More
Feb 8, 2021, 20:28 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Feb 8, 2021, 12:49 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தையடுத்து தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார்.துருவங்கள் பதினாறு நரகாசூரன் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் Read More
Feb 7, 2021, 16:52 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதில் கணக்கியல் மேதையாக அவர் வேட மேற்றிருக்கிறார். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை எளிதாக தீர்வு காணும் ஜீனியஸாக நடிக்கிறார். Read More
Feb 7, 2021, 15:20 PM IST
சினிமா உலகை இனி மாஸ்டருக்கு முன் மாஸ்டருக்கு பின் என்று பிரிக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. Read More
Feb 7, 2021, 14:20 PM IST
பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி. குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான WWW Read More
Feb 6, 2021, 18:07 PM IST
பட்டாஸ் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் வரிசையாகப் படு பிஸியாக படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜகமே தந்திரம் முடிந்த ரிலீஸுக்கு தயாராக உள்ளது, கொரோனா கால ஊரடங்கால் தள்ளிப் போன ரிலீஸ் பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Read More