Apr 20, 2019, 10:48 AM IST
கேரள மாநிலத்தில், தாயால் சித்ரவதை செய்யப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Read More
Apr 19, 2019, 14:53 PM IST
முன்பெல்லாம் திருமணத்தின் போது தான் பெண்ணின் முகத்தையே பார்க்க முடியும் என்பார்கள். ஆனால், இப்போது என்கேஜ்மென்ட், ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் என திருமணத்திற்கு பின் செய்ய வேண்டிய விஷயங்களில் முக்கால்வாசி விஷயங்கள் முடிந்து விடுகின்றன. Read More
Apr 9, 2019, 18:33 PM IST
கேரள முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் Read More
Apr 9, 2019, 12:26 PM IST
வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பிவைக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. Read More
Apr 5, 2019, 04:33 AM IST
மக்களவை தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்யும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. Read More
Mar 9, 2019, 19:07 PM IST
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முந்தியுள்ளது ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி . Read More
Feb 6, 2019, 10:46 AM IST
பேன்சி நம்பருக்காக அதிக லட்சங்களை செலவிட்டு வாயடைக்க வைத்துள்ளார் கேரள தொழிலதிபர் ஒருவர். Read More
Jan 17, 2019, 15:39 PM IST
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். Read More
Jan 7, 2019, 15:24 PM IST
மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் பொன்முடிக்குப் பதில் எ.வ.வேலுவின் ஆதிக்கம் கோலோச்சுவதால், அண்ணா அறிவாலயம் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார் பொன்முடி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மூலமாகக் கட்சிக்குள் வந்தாலும் அவருக்கும் தி.க கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. சிலரது தூண்டுதலால் கட்டம் கட்டப்பட்டிருக்கிறார் பொன்முடி என்கிறார்கள் திமுகவினர். Read More
Jan 3, 2019, 11:40 AM IST
சபரிமலை பிரச்னையை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க வன்முறையை தூண்டுகிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More