Apr 9, 2019, 11:48 AM IST
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்பு மணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Apr 8, 2019, 12:19 PM IST
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்கக்கான அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Mar 13, 2019, 08:28 AM IST
பழநிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த கார், பொள்ளாச்சி அருகே நள்ளிரவில், கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர். Read More
Feb 7, 2019, 15:13 PM IST
உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. Read More
Feb 5, 2019, 18:07 PM IST
மே.வங்கத்தில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் ஹெலிகாப்டர் இறங்க அனுமதி மறுத்துவிட்டது மம்தா அரசு. இதனால் சாலை மார்க்கமாகவாவது செல்வேன் என யோகி பிடிவாதமாக காரில் செல்கிறார். Read More
Dec 19, 2018, 11:03 AM IST
சேலம்- சென்னை இடையேயான புதிய 8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். Read More
Dec 3, 2018, 18:26 PM IST
சென்னை- சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jun 30, 2017, 21:19 PM IST
பூடான் நாட்டுக்குள் புகுந்து சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக, இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் வெட்சாப் நெம்கேயல் தெரிவித்துள்ளார். Read More