Apr 27, 2019, 07:58 AM IST
சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தீவிரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது Read More
Apr 26, 2019, 00:00 AM IST
தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை புலனாய்வு போலீஸார் தெரிவித்துள்ளனர். Read More
Apr 25, 2019, 00:00 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2019, 11:55 AM IST
தீவிரவாதிகளுக்கு நீதி உதவியை பாகிஸ்தான் வழங்கியது உறுதி செய்யப்பட்டதால் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க சர்வதேச நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. Read More
Mar 9, 2019, 12:01 PM IST
இந்தியாவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என கூறும் பாகிஸ்தான் அதற்கான வீடியோ ஆதாரங்களை சர்வதேச அரங்கத்தில் முன்வைக்காதது ஏன்? என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Mar 3, 2019, 13:34 PM IST
காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச் சண்டை, என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Read More
Mar 1, 2019, 09:15 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. Read More
Nov 28, 2018, 11:14 AM IST
ஜம்மு-காஷ்மீரில் "ரைசிங் காஷ்மீர்" பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரியை படுகொலை செய்த தீவிரவாதி நவீத் சுட்டுக்கொல்லப்பட்டார். Read More
Oct 16, 2017, 15:40 PM IST
Somalia bomb attacks: Death toll rises to 276 after huge blast in Mogadishu Read More